சவேந்திர சில்வாமீது தடை விதிக்க வேண்டும் – பிரித்தானிய எம்.பி. ஜெனட் டாபி

சிறிலங்கா இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடை செய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரித்தானிய லூசியம் கிழக்கு பிராந்தியத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும்இ மக்நிட்ஸ்கை தடைகளுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் (APPG for Magnitsky Sanctions) உப தலைவருமான ஜெனட் டாபி (Hon Janet Daby) வலியுறுத்தியுள்ளார். சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்த … Continue reading சவேந்திர சில்வாமீது தடை விதிக்க வேண்டும் – பிரித்தானிய எம்.பி. ஜெனட் டாபி